சேலை கட்டி இருக்கீங்க.., ஆனாலும் மூடாகுது.., உங்க ஷேப் அப்படி அனு இம்மானுவேல்.., பாடாய் படும் இளசுகள்!!

0

தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருவது தான் அனு இம்மானுவேல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். தனது திறமையால் இப்பொழுது வெள்ளித் திரையில் கால் பதித்து விட்டார்.

அதுவும் நாயகியாக கால் பதித்து விட்டார். எடுத்த எடுப்பிலேயே முன்னணி நடிகர்களுடன் இணையும் வாய்ப்பு தான் அவருக்கு கிடைத்தது. தமிழிலும் துப்பறிவாளன் படத்தில் விஷால் உடன் இணைந்து இருந்தார்.

அதற்கு அடுத்து நம்ம வீட்டு பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்திருந்தார் அவரது கதாபாத்திரம் கொஞ்சம் தான் என்றாலும் பெரிய அளவில் பேசப்பட்டது இப்பொழுது ராவணன் சுரா என்ற படத்தில் பிசியாக நடித்த வருகிறார். இந்நிலையில் அவரது கிளாமர் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here