ச்சீ.., திருந்தவே மாட்டீங்களா.., நயன்தாரா மீது உச்சக்கட்ட கோபத்தில் இருக்கும் ரசிகர்கள்.., எதற்கு தெரியுமா?

0

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகை நயன்தாரா. தற்போது இவர் முதன் முதலாக பாலிவுட்டில் தடம் பதித்துள்ளார். அந்த வகையில் இவர் நடித்த ஜவான் திரைப்படம் வருகிற செப்டம்பர் 7ம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

ஆனால் நயன்தாரா மட்டும் வரவில்லை. பொதுவாக நயன்தாரா இவர் நடித்த எந்த படத்திற்கும் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டார். ஆனால் அவர் நடிப்பில் வெளியான கனெக்ட் படத்திற்காக ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றார். எனவே ஜவான் ப்ரோமோஷன் நிகழ்ச்சியிலும் நயன்தாரா கலந்து கொள்வார் என எதிர்பார்த்த அனைவருக்கும் ஏமாற்றமே மிச்சம். அப்ப இன்னும் நயன்தாரா திருந்த வில்லையா என்று ரசிகர்கள் கோமடைந்து வருகின்றனர்.

பா.ஜ.க. ஆட்சி: மக்களின் ஊதியமும், விலைவாசி உயர்வும்? திடுக்கிடும் தகவல்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here