உலக கோப்பை 2024:  புதிய சாதனை படைத்த அன்ரிச் நார்ட்ஜே.. என்ன Record வாங்க பாக்கலாம்!!

0

T20 உலகக்கோப்பை தொடர் கடந்த ஜூன் 2ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 4 வது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி, இலங்கை அணியை எதிர்த்து விளையாடியது. இதில் முதலில் விளையாடிய இலங்கை அணி 77 ரன்கள் குவித்தது. அதன் பிறகு களம் இறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 80 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Election Results 2024: மக்களவை தேர்தலில் வெல்லப்போவது யார்?? சற்றுமுன் யார் முன்னிலை??

இந்த போட்டியின் மூலம் தென் ஆப்பிரிக்கா அணியின் நட்சத்திர வீரர்  அன்ரிச் நார்ட்ஜே ஓர் சாதனையை படைத்துள்ளார். அதாவது இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்கள் வீசி 7 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார். இதன் மூலம் T20 உலக கோப்பை வரலாற்றில் மிக குறைவான எக்கனாமி ரேட்டுடன் (1.75) முதல் பவுலராக மாறி வரலாறு படைத்துள்ளார்.

 Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here