தேர்தல் முடிவுகள் எதிரொலி.. அதிமுக பெயரில் மேலும் ஒரு அணி?? வெளியான அதிர்ச்சி தகவல்!!

0

இந்தியாவில் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. பதிவான வாக்குகளின் எண்ணிக்கை கடந்த ஜூன் 4ம் நடைபெற்ற நிலையில், அதில் தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதன் கூட்டணி கட்சிகள் 40 தொகுதிகளிலும் வென்று அசத்தியது. இதில் அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாதது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.


இந்த பரபரமான சூழ்நிலையில் அந்த கட்சியின் பேரில் மேலும் ஒரு அணி தொடங்கப்பட்டுள்ளது. அதாவது ஓ. பன்னீர்செல்வம்  அணியில் இருந்து விலகுவதாக ஜே. சி. டி. பிரபாகர் அறிவித்துள்ளார். அதன்படி, ஓபிஎஸ்-சின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவில் இருந்து விலகி, புகழேந்தி, கே.சி.பழனிசாமியுடன் இணைந்து அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை தொடங்கியுள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

மக்களே உஷார்.. தமிழகத்தில் தொடர்ச்சியாக 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here