சரவெடி சத்தம் உச்சம் தொட.. கொல மாஸாக வெளியான அண்ணாத்த படத்தின் ட்ரெய்லர்!!

0

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் அண்ணாத்த. இப்படத்தை இயக்கியது சிறுத்தை சிவா. இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்து உள்ளார்.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு தான் இப்படத்தில் இருந்து மருதாணி பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் இருந்து பெற்றது. வருகிற தீபாவளி அன்று (4 நவம்பர் 2021) இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் ரசிகர்களால் ஆவலுடன் எதிரிபார்க்கப்பட்ட அண்ணாத்த படத்தின் மாஸான ட்ரைலர் தற்போது வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here