இதையெல்லாம் பிரமாண்டமாக நடத்தணும் – சன் பிக்சர்ஸிடம் கோரிக்கை வைத்த ரசிகர்கள்!

0

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தின் மற்றொரு பாடலும் இணையத்தில் வெளியானதை அடுத்து இதன் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி நடக்குமா என்ற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

நிகழ்ச்சி நடக்குமா:

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அண்ணாத்த. படப்பிடிப்புகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில் தீபாவளி அன்று இந்த படம் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.  ஆனால், ரீலீஸாகும் தேதி மாற்றப்பட்டுள்ளதாக சன் பிக்சர்ஸ் அண்மையில் தெரிவித்தது.  இதில் தற்போது இந்த படத்தில் இடம்பெற்ற “இன்று சார காற்று” என்ற பாடல் இணையத்தில் வெளியானது.

சன் பிக்சர்ஸின் அனைத்து பட பாடல்களும் ஆடியோ லான்ச் வைத்து வெளியிடப்படுவது வழக்கம்.  ஆனால் இந்த படத்தில் இரண்டு பாடல்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது ஆடியோ லான்ச் நிகழ்ச்சி நடக்குமா?  என்ற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here