ரஜினிக்கு இப்போ நடந்த ஒரே நல்ல விஷயம் இது தான் – நிம்மதி பெருமூச்சு விட்ட சூப்பர் ஸ்டார்!!

0
ஜெயிலர் படத்துல இவங்க நடிக்கிறாங்களா.., காத்து வாக்குல ரகசியத்தை உடைத்த sun pictures நிறுவனம்!!
ஜெயிலர் படத்துல இவங்க நடிக்கிறாங்களா.., காத்து வாக்குல ரகசியத்தை உடைத்த sun pictures நிறுவனம்!!

ரஜினி நடித்த அண்ணாத்த திரைப்படத்தில் அமைந்துள்ள டைட்டில் சாங் யூடியுப்பில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

இந்த பிரிவை எதிர்பார்க்கவில்லை – தனுஷ் , ஐஸ்வர்யாவின் பிரிவிற்கு வருத்தம் தெரிவித்த செல்வராகவன்!!

ரஜினி காந்த்:

சிறுத்தை சிவா இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவான ”அண்ணாத்த திரைப்படம்” தீபாவளி அன்று தியேட்டரில் வெளியானது. இந்த திரைப்படத்திற்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை. அண்ணன், தங்கையின் பாச போராட்டத்தை வைத்தே இந்த திரைப்படம் முழுக்க முழுக்க உருவாகியுள்ளது. டி.இமான் இசையில் உருவான இந்த திரைப்பட பாடல்கள் அனைத்தும் மக்களின் மத்தியில் பிரபலமானது. இதில் குறிப்பாக தங்கம் தங்கம், அண்ணாத்த அண்ணாத்த பாடல்கள் அதிக வரவேற்பை பெற்றது.

ரஜினிக்கு இப்போ நடந்த ஒரே நல்ல விஷயம் இது தான் - நிம்மதி பெருமூச்சு விட்ட சூப்பர் ஸ்டார்!!
ரஜினிக்கு இப்போ நடந்த ஒரே நல்ல விஷயம் இது தான் – நிம்மதி பெருமூச்சு விட்ட சூப்பர் ஸ்டார்!!

இதில் அண்ணாத்த அண்ணாத்த பாடல் யூடியுப்பில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வெற்றிநடைபோட்டு வருகிறது . ரஜினி தற்போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் பிரிவை நினைத்து வருந்தி கொண்டிருக்கிறார். இந்த பாடலின் வெற்றி செய்தியை கேட்ட பின்பு ரஜினி கண்டிப்பாக அந்த துயரத்தில் இருந்து மீண்டு சற்று ஆறுதல் அடைவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here