வெறும் துண்டுடன் படுக்கையறையில் சில்மிஷம் செய்யும் அஞ்சலி.., திக்கித்திணறிய இளவட்டங்கள்!!

0

தமிழ் திரையுலகில், முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை அஞ்சலி. நடிகர் ஜெய்யுடன், எங்கேயும் எப்போதும் என்ற படத்தில் மணிமேகலை கதாபாத்திரத்தில் நடித்து, ரசிகர்கள் மத்தியில் அழுத்தமான இடத்தை பிடித்தார்.

இந்த படத்தை தொடர்ந்து, கலகலப்பு, சகலகலா வல்லவன், மங்காத்தா உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்தார். இதுப்போக நடிகர் சூர்யாவின், சிங்கம் 2 படத்தின் என்ட்ரி சாங்குக்கு நடனமாடி மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார்.

சமீபகாலமாக தனக்கு, சினிமாவில் பெரிய வாய்ப்பு கிடைக்காததால் போட்டோ சூட்டில் களமிறங்கியுள்ளார். மிகவும் கவர்ச்சிகரமாக உடை அணிந்து, இவர் நடத்திய போட்டோஷுட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பயங்கரமாக வைரல் ஆகியுள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள், கிறங்கி கிறுகிறுத்துப் போய் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here