சினிமாவிற்கு ரீஎன்ட்ரி கொடுத்துள்ள அஞ்சலி – அதுவும் அந்த மாதிரி ஒரு கதையிலயா?

0

சில காலமாக சினிமாவில் தலைகாட்டாமல் இருந்த அஞ்சலி தற்போது நடிகர் கிருஷ்ணாவின் தயாரிப்பில் ஜான்சி என்னும் திரில்லிங் வெப் தொடர் ஒன்றில் நடித்து கொண்டிருக்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஜான்சி வெப் தொடர்:

நடிகை அஞ்சலி, கற்றது தமிழ் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமா துறையில் நுழைந்தார். அந்த திரைப்படங்களை தொடர்ந்து அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், தரமணி, பலூன், இறைவி ஆகிய பல திரைப்படங்களில் நடித்தார். பின்னர் இவருக்கு மார்க்கெட் பறிபோனது.

தற்போது அஞ்சலி ”ஜான்சி” என்னும் வெப் தொடர் ஒன்றில் கமிட் ஆகி உள்ளார். நடிகர் கிருஷ்ணாவின் தயாரிப்பில் இந்த வெப் தொடர் உருவாகி வருகிறது. மிக நீளமான வெப் தொடராக உருவாக உள்ள ஜான்சி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் OTT தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயங்கர திரில்லர் படமாக ஆக்ஷன் காட்சிகளுடன் இந்த தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here