மல்லாக்க படுத்துக்கொண்டு கண்டதை காட்டி சூடாக்கிய அஞ்சலி – சுக்குநூறான இளசுகள்!

0

அங்காடித் தெரு திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் பிரபலமான அஞ்சலி தற்போது மல்லாக்க படுத்தபடி கண்டதை காட்டி மூடாக்கும்படியான படு கவர்ச்சி புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அஞ்சலி ரீசென்ட் போஸ்ட்

கற்றது தமிழ் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் நுழைந்தவர் தான் அஞ்சலி. இந்த திரைப்படங்களை தொடர்ந்து அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், மாப்ள சிங்கம், தரமணி, பலூன், இறைவி என தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து கொண்டிருக்கிறார்.

அங்காடித் தெரு திரைப்படத்தின் மூலமாக தான் ரசிகர்களின் மத்தியில் அஞ்சலிக்கு பேரும் புகழும் கிடைத்தது. ஆரம்பத்தில் குடும்ப பாங்கான திரைப்படங்களில் நடித்து வந்த அஞ்சலி தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சி உலகிற்கு தள்ளப்பட்டு வருகிறார்.

தமிழ் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் தெலுங்கு திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். ஏகப்பட்ட திரைப்பட வாய்ப்புகளை கைக்குள் வைத்திருந்தாலும் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலை பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கி கொண்டிருக்கிறார்.

தற்போது மல்லாக்க படுத்துக்கொண்டு மொத்தத்தையும் காட்டி மூடாக்கும்படியான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here