அந்த இடத்தில் கை வைத்து அழுத்தி போஸ் கொடுத்த அஞ்சலி – ஏக்கப்பெருமூச்சு விடும் இளவட்டங்கள்!!

0

தமிழில் பிரபல நடிகையாக வலம் வந்த அஞ்சலி வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஞ்சலி

தெந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் அஞ்சலி. அதன் மூலம் தான் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவானது. கற்றது தமிழ், கருங்காலி, எங்கேயும் எப்போதும் போன்ற படங்களில் நடித்து ஹிட் கொடுக்க அவருக்கு வாய்ப்புகள் அலைமோதியது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மங்காத்தா படத்தில் சிறிய ரோலில் நடித்திருந்தாலும் அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது. பல பிரச்சனைகளை சந்தித்து வந்த அவருக்கு இப்பொழுது சுத்தமாக வாய்ப்பு இல்லாமல் போனது. இதனால் அவர் போட்டோஷூட்டில் களமிறங்கி விட்டார். இப்படி இருக்க அவர் கிளாமர் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here