படுக்கையறையில் ட்ரான்ஸ்பரென்ட் சேலையுடன் போஸ் கொடுத்த அஞ்சலி – திக்குமுக்காடிய இளவட்டங்கள்!!

0

தமிழில் பிரபல நடிகையாக இருக்கும் அஞ்சலி தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஞ்சலி

தமிழில் வெளியான ‘கற்றது தமிழ்’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் அஞ்சலி. தனது துறுதுறுப்பான நடிப்பால் அனைவர் மனதிலும் நீங்காத இடத்தை பிடித்திருந்தார். அடுத்தடுத்து சின்ன சின்ன படங்களில் நடித்து வந்தாலும் விடா முயற்சியால் முன்னணி நடிகை என்ற அங்கீகாரத்தை பெற்றார்.

அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும் திரைப்படம் அவருக்கு வேற லெவெலில் புகழை தேடி கொடுத்தது. இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இப்பொழுது ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here