நாளுக்கு நாள் கவர்ச்சியில் தூக்கல் காட்டும் நடிகை அஞ்சலி – அல்லல்பட்டுப்போன இளசுகள்!!

0

தமிழில் பிரபல நடிகையாக வந்த அஞ்சலி தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஞ்சலி

தமிழில் வெளியான கற்றது தமிழ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர் தான் அஞ்சலி. இவருக்கு ஆரம்பத்தில் இருந்தே ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள்.

அங்காடிதெரு திரைப்படம் தான் அவருக்கு அங்கீகாரத்தை பெற்று கொடுத்தது. இப்படி இருக்க திரையுலகில் புகழின் உச்சிக்கு சென்று கொண்டிருந்த வேளையில் பல பிரச்சனைகளில் சிக்கினார்.

இதனால் வாய்ப்பே அவருக்கு பறிபோனது. இப்பொழுது ரசிகர்கள் மனதில் ஆழமான இடத்தை பிடிக்க பல போட்டோஷூட்களை வெளியிட்டு வருகிறார். இப்பொழுது அவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here