மேலாடையை இறக்கி விட்டு கிளோஸப்பில் போஸ் கொடுத்த நடிகை அஞ்சலி – இம்சைக்குள்ளான இளசுகள்!!

0

தமிழில் பிரபல நடிகையாக இருக்கும் அஞ்சலியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஞ்சலி

கருங்காலி, கற்றது தமிழ் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் தான் அஞ்சலி. அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும் திரைப்படம் தான் திரையுலகில் அவருக்கு சிறந்த அங்கீகாரத்தை பெற்று கொடுத்தது.

ரசிகர்கள் கனவு நாயகியாக வலம் வந்தார். ‘எங்கேயும் எப்போதும்’ திரைப்படத்தில் ஜெய்யும் இவரும் வரும் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் இவர்களின் ஜோடி பொருத்தம் அட்டகாசமாக இருக்க இருவரும் காதலித்து வருவதாகவும் சொல்லப்பட்டது.

இந்நிலையில் தான் அஞ்சலிக்கு தொடர்ந்து பல பிரச்சனைகள் ஏற்பட திரையுலகை விட்டே காணாமல் போனார். இப்பொழுது தெலுங்கில் சில படங்களில் நடித்து வருகிறார். இப்படி இருக்க தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here