அப்பாடி.., முன்னழகை இப்படி காட்றீங்களே அஞ்சலி.., ஸ்தம்பித்த இளவட்டங்கள்!!

0

தமிழில் பிரபல நடிகையாக இருக்கும் அஞ்சலி வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஞ்சலி

கற்றது தமிழ், அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும் போன்று ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை அஞ்சலி. ஆரம்பத்தில் சின்ன சின்ன படங்களில் நடித்து வந்த அவருக்கு குறுகிய காலத்திலேயே நல்ல வரவேற்பு கிடைத்தது.

எங்கேயும் எப்போதும் திரைப்படம் தான் அவரை முன்னணி நடிகையாக இருக்க முக்கிய காரணமாக அமைந்தது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் திடீரென அவருக்கு பெரிய பிரச்சனைகள் ஏற்பட்டது. மேலும் ஜெய்யும் அவரும் காதலித்து வருவதாகவும் வதந்திகள் பரவிய வண்ணம் இருந்தது.

இந்த பிரச்சனையிலிருந்து மீண்டு வருவதற்குள் அவர் திரையுலகில் இப்பொழுது சுத்தமாக பட வாய்ப்புகள் இல்லாததால் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். மேலும் தெலுங்கில் சில படங்களில் நடித்து வருகிறார். இப்பொழுது ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here