ஒரு குதி தான்.., எல்லாமே தூக்கிடுச்சே அஞ்சலி.., அதுவும் அந்த டிரஸ்ல.., கிறுகிறுத்துப்போன இளசுகள்!!

0

கருங்காலி, கற்றது தமிழ் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை அஞ்சலி. இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவானது. அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும் திரைப்படம் இவரது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று என்றே சொல்ல்லாம்.

அதுமட்டுமில்லாமல் ரசிகர்கள் மனதில் ஆழமான இடத்தை பிடித்ததால் இவரது படங்கள் தொடர்ந்து ஹிட் கொடுத்தது. இப்பொழுது வாய்ப்புகள் எதுவுமே கிடைக்காததால் தொடர்ந்து தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அவர் குடும்பத்தில் தனிப்பட்ட பிரச்சனைகள் பலவற்றில் சிக்கி இருந்ததால் திரையுலகிற்கு சற்று கேப் விட்டிருந்தார். அதுதான் அவரது சரிவிற்கு முக்கிய காரணமாக அமைந்தது. இப்பொழுது அவர் வெளியிட்டுள்ள ஹாட்டான புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here