உள்ளாடை தெரியும்படி டாப் ஆங்கிளில் போஸ் கொடுக்கும் அஞ்சலி – போதையில் திணறும் இளவட்டங்கள்!!

0

தமிழில் பிரபல நடிகையான அஞ்சலி தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஞ்சலி

தமிழில் வெளியான கருங்காலி, கற்றது தமிழ் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் நடிகை அஞ்சலி. ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவருக்கு ‘அங்காடி தெரு’ திரைப்படம் தான் சினிமாவில் நிலையான ஒரு இடத்தை பெற்று கொடுத்தது.

ரசிகர்கள் மனதில் ஆழமான இடத்தை பிடித்திருந்த அவர் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவரும் ஜெய்யும் காதலித்து வருவதாகவே வதந்திகள் பரவிய வண்ணமே இருந்தது.

பல சர்ச்சைகளில் சிக்கி வந்த அவருக்கு தமிழில் வாய்ப்பே கிடைக்காமல் போனது. இப்பொழுது தெலுங்கில் முக்கிய கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here