Monday, August 2, 2021

பிக் பாஸ் அனிதா சம்பத்தா இது?? சின்ன வயசுல எப்படி இருக்காங்கனு பாருங்களே!!

Must Read

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான அனிதா சம்பத் தற்போது தனது இளம் வயது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் அனிதா சம்பத்தா?? இது என்று அதிர்ச்சியாகி உள்ளனர்.

அனிதா சம்பத்

சன் டிவியில் செய்தி தொகுப்பாளராக இருந்த அனிதா சம்பத்திற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருந்தது. அதனாலேயே அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் அனிதாவை அனைவருக்கும் பிடித்திருந்தாலும் அவரது செய்கை பலரையும் முகம் சுளிக்க வைத்தது.

எதற்கெடுத்தாலும் வீண் விவாதம், சண்டை என வளர்ந்து கொண்டே சென்றார். இதனால் ஒரு கட்டத்திற்கு மேல் அனைவரின் வெறுப்பிற்கும் ஆளானார். என்ன சொன்னாலும் நான் ஒரு நியூஸ் ரீடர். எனக்கு இத்தனை வயசாச்சு.. என்கிட்ட எதையும் சொல்ல மாட்டேங்குறீங்க.., மதிக்க மாட்டேங்குறீங்க என்று புலம்பிக்கொண்டிருந்தார்.

ஆரம்பத்தில் சோம் அவருடன் நெருங்கி பழகி இருந்தாலும் அவரே ஒரு கட்டத்திற்கு மேல் விலகி விட்டார். வீட்டை விட்டு வெளியேறிய அனிதா சம்பத் பல பிரச்சனைகளை எதிர்கொண்டார். அவரது கணவரையும் அனிதா புருஷன் என்று கேலி செய்ய ஆரம்பித்து விட்டனர்.

இப்படியே போய்க்கொண்டிருக்க தற்போது தனது யூடுப் சேனலில் பிரபலமாகி வருகிறார். மேலும் தனது இன்ஸ்டா பக்கத்தில் முதன்முதலாக தனது கேரியரை ஆரம்பித்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

விஜய் டிவி நடிகைக்கு அடித்த லாட்டரி…!பிரியா பவானி சங்கர் லிஸ்டில் இணைந்த முக்கிய பிரபலம்!!!

விஜய் டிவி சீரியல்கள் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் ரக்ஷிதா. இவர் சீரியல்களில் ரசிகர்களை கவர்ந்தது போதாதென்று திரைப்படம் மூலமாக ரசிகர்களை கவர...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -