‘இவர் படம் என்பதால் தான் படத்திற்கு உடனே ஓகே சொன்னேன்’ – நடிப்பதற்கான காரணத்தை வெளியிட்ட அனிதா சம்பத்!!

0
'இவர் படம் என்பதால் தான் படத்திற்கு உடனே ஓகே சொன்னேன்' - நடிப்பதற்கான காரணத்தை வெளியிட்ட அனிதா சம்பத்!!
'இவர் படம் என்பதால் தான் படத்திற்கு உடனே ஓகே சொன்னேன்' - நடிப்பதற்கான காரணத்தை வெளியிட்ட அனிதா சம்பத்!!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான அனிதா தற்போது அவர் நடித்து வரும் புதிய படத்தை பற்றி முக்கிய தகவல் ஒன்றை அளித்துள்ளார்.

அனிதா சம்பத்

செய்தி தொகுப்பாளினியாக வலம் வந்த அனிதா சம்பத் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததும் சன் டிவியில் தனது வேலையையே ராஜினாமா செய்துவிட்டு வந்தார். சரி பிக் பாஸ் வீட்டில் நன்றாக நடந்து கொள்வார் என்று நினைத்தால் அனைவர்க்கும் பெரிய ஷாக்.

'இவர் படம் என்பதால் தான் படத்திற்கு உடனே ஓகே சொன்னேன்' - நடிப்பதற்கான காரணத்தை வெளியிட்ட அனிதா சம்பத்!!
‘இவர் படம் என்பதால் தான் படத்திற்கு உடனே ஓகே சொன்னேன்’ – நடிப்பதற்கான காரணத்தை வெளியிட்ட அனிதா சம்பத்!!

ஏனெனில் எதற்கெடுத்தாலும் எதாவது சொல்லி கொண்டே இருப்பது. தனக்கு எல்லாமே தெரியும் என்று வாதாடுவது இப்படி அனைவரையும் வெறுப்பேற்றி வந்தார் அனிதா. வீட்டை விட்டே வெளியேறிய அனிதா தற்போது யூடுப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.

மேலும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் டிக்கட் ஜெயித்துள்ளார். இதனால் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இப்பொழுது அனிதா ஜாங்கோ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது.

'இவர் படம் என்பதால் தான் படத்திற்கு உடனே ஓகே சொன்னேன்' - நடிப்பதற்கான காரணத்தை வெளியிட்ட அனிதா சம்பத்!!
‘இவர் படம் என்பதால் தான் படத்திற்கு உடனே ஓகே சொன்னேன்’ – நடிப்பதற்கான காரணத்தை வெளியிட்ட அனிதா சம்பத்!!

இந்த படத்தில் மிருணாளினி, சசிகுமார் போன்ற பிரபலங்கள் நடித்து வருகின்றனர். அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அனிதா. எப்பொழுதுமே அனிதா ஒரு படத்தில் நடிக்கவேண்டும் என்றால் நன்றாக யோசித்து தான் முடிவெடுப்பாராம். ஆனால் சி.வி.குமார் திரைப்படம் என்றதும் யோசிக்காமல் ஓகே சொல்லிவிட்டாராம். இந்த படத்திற்கு கண்டிப்பாக அதிக வரவேற்பு இருக்கு இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார் அனிதா.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here