பிக் பாஸ் அனிதா சம்பத்திற்கு இப்படி ஒரு நல்ல மனசா?? என்ன காரியம் பண்ணி இருக்காங்கனு பாருங்களே!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமான நடிகை தற்போது முக்கிய சமூக சேவை ஒன்றை செய்துள்ளார். இதற்கு பலரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

பிக் பாஸ் பிரபலம்

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த நாளில் இருந்தே அதிக பிரபலமடைந்தது. அதற்கு காரணம் மக்கள் மத்தியில் ஒரே வீட்டில் 15பேர் எப்படியெல்லாம் இருக்கிறார்கள் என்ற ஆர்வம் தான். வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கும் நடிகைகள், மேலும் சினிமா திரையில் ஜொலிக்க நினைக்கும் ஆரம்பகட்ட நடிகைகள், மாடல்கள் என அனைவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்கினர்.

இந்நிலையில் 4வது சீசனில் கலந்துகொண்டவர் தான் அனிதா சம்பத். இவர் சன் தொலைக்காட்சியில் செய்தி தொகுப்பாளராக பணிபுரிந்து வந்தார். அப்பொழுதே அனிதா சம்பத் என்றால் பிரபலம் தான். அவரின் பேச்சு திறனும், குரலும் அனைவரையுமே கவர்ந்தது. பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் தனது திறமைகளை காட்டி வந்த அனிதா நாளடைவில் தனது சுயரூபத்தையும் காட்ட ஆரம்பித்தார்.

இதனால் பலரும் எரிச்சலடைய தான் செய்தனர். இதனால் வீட்டை விட்டும் வெளியேறினார். இந்நிலையில் இந்த வார இறுதியில் அவர் கண் தெரியாதவர்களை போல நடனமாடியுள்ள நிலையில் அதில் தான் நிஜத்திலேயே கண் தானம் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here