இதற்காக மீண்டும் ஒன்று சேர்ந்து வந்த அனிருத் & கீர்த்தி சுரேஷ்? என்னவா இருக்கும்?

0
இதற்காக மீண்டும் ஒன்று சேர்ந்து வந்த அனிருத் & கீர்த்தி சுரேஷ்...,என்னவா இருக்கும்?
இதற்காக மீண்டும் ஒன்று சேர்ந்து வந்த அனிருத் & கீர்த்தி சுரேஷ்...,என்னவா இருக்கும்?

தமிழ் சினிமாவின் இசையுலகை ஆக்கிரமித்து வரும் அனிருத் தற்போது ஜவான், ஜெயிலர் போன்ற சூப்பர் ஹிட் திரைப்படங்களுக்கு இசையமைத்து முடித்துள்ளார். இந்த கையோடு நடிகர் விஜயின் லியோ படத்திலும் தனது இசையால் பட்டைய கிளப்ப இருக்கிறார் அனிருத். இப்படி இருக்க, இசையமைப்பாளர் அனிருத் சென்னையில் செயல்பட்டு வரும் விமான நிலையத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து X தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது, ‘சென்னை விமான நிலைய முனையத்தில் கூடுதல் கவுன்டர்கள் மற்றும் புதிய ஊழியர்களை பணியமர்த்தியதற்கு நன்றி. முன்பை விட எளிதாக இருக்கிறது’ என்று கூறியுள்ளார். அதே போல, நடிகை கீர்த்தி சுரேஷும், ‘சென்னை விமான நிலையத்தின் சர்வதேச முனையத்தில் சுமூகமான அனுமதி அளித்த அதிகாரிகளுக்கு நன்றி. புதிய உள்கட்டமைப்பு நன்றாக உள்ளது’ என சென்னை விமான நிலையத்தைப் பாராட்டியுள்ளார். இந்த பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here