Friday, March 29, 2024

“அந்த குட்டி பொண்ணா இது..தேவலோக மங்கையாக அவதாரம்” – ரசிகர்கள் ஆச்சிரியம்!!

Must Read

நடிகைகளே தோற்றுப்போகும் அளவுக்கு போட்டோஷூட் நடத்தி கலக்கி வருகிறார், குட்டி அனிகா சுரேந்தரன்.

மலையாள வாரிசு:

கேரளாவை தனது சொந்த மாநிலமாக கொண்டுள்ள அனிகா, தமிழ் திரையுலகில் பல படங்களில் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக “தல” அஜித்தின் ரீல் மகளாக படங்களில் நடித்துள்ளார். அதனால் இவரை ரசிகர்கள் அஜித் மகள் என்று தான் அழைக்கின்றனர். இந்த கொரோனா பொது முடக்க காலத்தில் பலரும் போட்டோ ஷூட் நடத்துவது வழக்கம்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

Anikha Surendran: actress anikha surendran goes green in her new photoshoot | Samayam Malayalam Photogallery

அந்த வகையில் இவர் கடத்த சில நாட்களாக பல போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை தன் பக்கம் திருப்பி உள்ளார். தமிழ் படங்கள் அனைத்திலும் குட்டி பெண்ணாக பார்க்கப்பட இவர் தற்போது ஹீரோயின் அளவுக்கு போட்டோ ஷூட் நடந்திருப்பது, ரசிகர்களை ஆச்சிரியப்பட வைத்துள்ளது.

தெறிக்கவிட்ட அனிகா

குட்டி தேவதை:

Anikha Surendran Biography » VeFeed

கடந்த சில நாட்களாக ஹாட் போட்டோசை ரிலீஸ் செய்த இவர், தற்போது நல்ல பெண் போல் பாவாடை தாவணியில் நம் கிராமத்து அழகிகளை ஞாபகப்படுத்தியுள்ளார். அந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் தங்கள் கண்களை நம்ப முடியாதபடி உள்ளனர்.

தனியார் பேருந்துகள் நாளை இயங்காது – பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!!

இது தாவணி டைம்.. அஜித் மகள்.. குட்டி நயன்தாராவின் அடுத்த ரவுண்டு.. அசந்து போகும் ஃபேன்ஸ்! | Actress Anikha Surendran cute photos goes viral on social media - Tamil Filmibeat

காரணம், அந்த புகைப்படங்களில் அவர் தேவலோகத்து பெண் போல் இருக்கிறார். இந்த புகைப்படங்களில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். அதனை 10 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.

குவியும் லைக்ஸ்

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழக குடும்ப தலைவிகளே., உரிமைத் தொகை ரூ,1,500ஆக உயரும்? பாஜக அண்ணாமலை வாக்குறுதி!!!

தமிழகத்தில் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இத்திட்டம் பெண்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் பெரும்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -