அப்பப்பா..,கண்ணு கூசுது.., ரசிகர்கள் மனதை ஏங்க வைக்கும் அனிகா – நியூ கிளிக்ஸ் வைரல்!!

0
வயசு 16 தான்.., ஆனா அழகோ 20.., கியூட்டான மின்னும் அனிகா.., லைக்ஸ்களை தெறிக்கவிடும் இளசுகள்!!
வயசு 16 தான்.., ஆனா அழகோ 20.., கியூட்டான மின்னும் அனிகா.., லைக்ஸ்களை தெறிக்கவிடும் இளசுகள்!!

மலையாள பெண்குட்டியான அனிகா சுரேந்திரன் தற்போது ஹீரோயின்னாக கமிட் ஆகியுள்ளார். அட ஆமாங்க! ‘ உனக்கென்ன வேணும் சொல்லு’ என்ற பாடல் கொண்ட என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு மகளாக குழந்தை நட்சத்திரத்தில் நடித்து ஹிட் அடுத்த அனிகா, தற்போது மலையாள படம் ஒன்றில் நடிகையாக என்ட்ரி கொடுக்கவுள்ளாராம்.

போற போக்க பார்த்தா டாப் லிஸ்ட் ஹீரோயின்கள் ஆன நயன்தாரா, தமன்னா,சமந்தா வுக்கெல்லாம் மவுசு போய்டும் போலயே. அப்டினா இன்னும் வர காலத்துல அழகுலயும் சரி! நடிப்புலயும் சரி! அனிகாவை மிஞ்ச முடியாது. இப்போ கூட நிறைய போட்டோ ஷூட்ல எடுக்குற போட்டோ லைக்கு பிச்சிக்கிது.

தினம் ஒரு செய்தி அப்டிங்குற மாதிரி அவங்களும் இன்ஸ்டாக்ராமுல தினமும் ஒரு போஸ்ட் டான்னு போட்டுறாங்க. அதுல ஒன்னு ஐயோ..அரை கை ப்ளவுசுள..பாக்குறதுக்கு வெள்ளை புறா ஒன்னு க்யூட்டா நிக்குற மாதிரி அவ்ளோ அழகு. அப்பப்பா..கண்ணு கூசுது என ரசிகர்களும் கிறங்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here