இருட்டிலும் அழகோவியமாய் பளபளக்கும் அனிகா., வாய்க்கு வந்தபடி வர்ணிக்கும் இணையவாசிகள்!!

0
ஆத்தாடி.., என்ன பொண்ணுடா.., அந்த இடத்தை காட்டி நச்சுன்னு போஸ் கொடுத்த அனிகா.., சூடேறிய இளசுகள்!!
ஆத்தாடி.., என்ன பொண்ணுடா.., அந்த இடத்தை காட்டி நச்சுன்னு போஸ் கொடுத்த அனிகா.., சூடேறிய இளசுகள்!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறியப்பட்ட நடிகை அனிகா இப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அனிகா

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்த அனிகா இப்போது ஹீரோயினாகவும், நடிக்க தொடங்கிவிட்டார். குழந்தையாக இருக்கும் போதே இவங்க பண்ண அட்ராசிட்டி கொஞ்ச நஞ்சம் கிடையாது. இப்போ சொல்லவா வேணும். அம்மணிய கையில பிடிக்கவே முடியல.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த அளவுக்கு ஒரு பக்கம் ஷூட்டிங், இன்னொரு பக்கம் போட்டோ ஷூட் என பிஸியாக வலம் வருகிறார். இப்படி என்ன தான் பிஸியாக இருந்தாலும் தன்னுடைய இணைய பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதில் அனிகா எப்போதும் தனிக் கவனம் செலுத்தி வருகிறார்.

TRB தேர்வில் புதிய விதிமுறைகள்., 5 வருஷத்துக்கு ஒருமுறை இது மாறும்! அரசின் மாஸ்டர் பிளான்!!

இப்படி இருக்க இப்போது அவர் வெளியிட்டிருக்கும் கிளாமர் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது. இதை பார்த்த இன்ஸ்டா பிரியர்கள் இருட்டிலும் சும்மா ஜொலிக்கிறீங்களே? என கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here