ஒரு துளி கூட மேக்கப் போடாமல் போஸ் கொடுத்த அனிகா சுரேந்தர் – எப்படி கும்முனு இருக்காங்க பாருங்களே!!

0

தமிழில் முன்னணி நாயகியாக வலம் வரும் அனிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அனிகா சுரேந்தர்

தமிழில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் அனிகா சுரேந்தர். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இப்பொழுது ஜொலித்து கொண்டிருக்கிறார். அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருந்தது.

இப்பொழுது தமிழில் மாமனிதன் மற்றும் மலையாளத்தில் Powerfully Yours Vedha திரைப்படமும் வெளியீட்டுக்காக காத்து கொண்டுள்ளது. அடுத்ததாக அனிகா நாயகியாகவும் களமிறங்க உள்ளார். இவருக்கு என்ன தான் 16 வயதானலும் பார்ப்பதற்கு 20 வயதை ஒட்டிய பெண் போல தான் உள்ளார்.

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது ஒரு துளி கூட மேக்கப் இல்லாமல் காருக்குள் அமர்ந்திருக்கும் புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here