நிறைமாத கர்ப்பிணியான வனிதா.., போட்டோவை பார்த்து பங்கமாக கலாய்த்த ரசிகர்கள்!!

0

பிரபல இயக்குனரான மணிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் வாசுவின் கர்ப்பிணிகள். இந்த படத்தை சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் புகைப்படம் இப்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதனை பார்த்த பலரும் ஸ்தம்பித்து போயுள்ளனர். ஏனெனில் இதில் அனிகா சுரேந்தர் கர்பிணியாக இருப்பது போன்று காட்சியளித்துள்ளார். அதிலும் அடுத்தடுத்து வனிதா மற்றும் நீயா நானா புகழ் கோபிநாத்தும் நிற்பது போன்ற இந்த பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் அனிகா இளம் நாயகியாக அறிமுகமாகி இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. அதற்கு இப்படி ஒரு கதாபாத்திரமா?? அதுவும் இந்த வயசுலயேவா?? என்று ஒரு பக்கம் அவரை கமெண்ட் அடித்து வருகின்றனர்.  அடுத்ததாக வனிதாவும் இந்த படத்தில் நடித்திருப்பது தான் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here