பூ போட்ட உடையில் அப்படி இப்படி போஸ் கொடுத்து ரீல்ஸ் செய்த அனிகா சுரேந்தர் – தத்தளித்துப்போன இளசுகள்!!

0
ஐயோ.., நீச்சல் குளத்துக்கு பக்கத்துல இப்படி உட்கார்ந்து இருக்கீங்களே.., சொக்கிப்போன இளசுகள்!!
ஐயோ.., நீச்சல் குளத்துக்கு பக்கத்துல இப்படி உட்கார்ந்து இருக்கீங்களே.., சொக்கிப்போன இளசுகள்!!

குழந்தை நட்சத்திரமாக தமிழுக்கு அறிமுகமாகி இப்போது கலக்கிக் கொண்டிருக்கும் அனிகா சுரேந்திரன் வெளியிட்டுள்ள ரீல்ஸ் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அனிகா சுரேந்தர்

விஸ்வாஸம், என்னை அறிந்தால் போன்ற படங்களில் அஜித்துக்கு மகளாக நடித்து பிரபலமானவர் தான் அனிகா சுரேந்தர். குழந்தையாக அறிமுகமான இவர் இப்பொழுது நாயகியாக உருவெடுத்து விட்டார். அவருக்கு வயது 16 தான் ஆனாலும் அவரது செய்கைகள் அனைத்து 25 வயதை கடந்தது போல தான் உள்ளது.

அவரின் போட்டோஷூட்டுக்கு தனியாக ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்த வயசுல இதெல்லாம் தேவையா என்பது போல் சிலர் திட்டி வந்தாலும் இன்னொரு பக்கம் ரசிகர்கள் கூட்டம் இவர் பின்னால் உள்ளது.

மலையாளத்திலும் பல படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஆனால் படவேலைகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. இந்நிலையில் தான் அவர் வெளியிடும் ரீல்ஸ் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here