அச்சு அசல் தேவதை தான்மா.., வெள்ளை உடையில் ரசிகர்கள் மனஸை கொள்ளை அடித்த அனிகா சுரேந்தர்!!

0
ஐயோ.., பளிங்கு சிலை மாதிரி மினுமினுக்குறீங்களே அனிகா.., சொக்கி தவிக்கும் இளவட்டங்கள்!!
ஐயோ.., பளிங்கு சிலை மாதிரி மினுமினுக்குறீங்களே அனிகா.., சொக்கி தவிக்கும் இளவட்டங்கள்!!

பிரபல நடிகையான அனிகா சுரேந்தர் இப்பொழுது வெளியிட்டிருக்கும் அழகிய புகைப்படம் ஒன்று ட்ரெண்டிங்காகி வருகிறது.

அனிகா சுரேந்தர்

மலையாளத்தில் கத தொடருன்னு என்ற படத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை அனிகா சுரேந்தர். அடுத்தடுத்து பல ஹிட் பாடங்களில் நடித்து திரையுலகில் நிலையான இடத்தை பிடித்திருந்தார்.

அதன் வழியே தான் அவருக்கு தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இரண்டு படங்களில் அஜித்துக்கு மகளாக நடித்து அசத்தினார். இவரது நடிப்பு பிடித்து போய் தான் அஜித் தனது படத்தில் நடிக்க ரெகமண்ட் செய்துள்ளார்.

மேலும் ஜெயம் ரவி, விஜய் சேதுபதி போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து விட்டார் அனிகா. இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அழகிய புகைப்படம் ஒன்று ட்ரெண்டிங்காகி வருகிறது. இதுவும் அவரது ரீச்சுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here