தேவதையே இங்க தான்பா இருக்கு.., அதுவும் நம்ம அனிகா ரூபத்துல.., அழகில் ஜொலிக்கும் புகைப்படம் வைரல்!!

0
வயசு 16 தான்.., ஆனா அழகோ 20.., கியூட்டான மின்னும் அனிகா.., லைக்ஸ்களை தெறிக்கவிடும் இளசுகள்!!
வயசு 16 தான்.., ஆனா அழகோ 20.., கியூட்டான மின்னும் அனிகா.., லைக்ஸ்களை தெறிக்கவிடும் இளசுகள்!!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இப்பொழுது முன்னணி நடிகை என்ற அந்தஸ்துடன் வலம் வருபவர் தான் அனிகா சுரேந்தர். இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அதுதான் அவருக்கு இப்பொழுது நாயகியாக வாய்ப்பை பெற்று கொடுத்துள்ளது. பல முன்னணி நடிகர்களுக்கு மகளாக நடித்து வந்தார். இப்பொழுது கைவசம் மலையாளம் மற்றும் தமிழில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இப்படி இருக்க இப்பொழுது அவரின் அழகிய புகைப்படம் ஒன்று ட்ரெண்டிங்காகி வருகிறது. டெய்லியும் கலர் கலர் டிரஸ்ல ஜொலிக்கிறீங்களே என்று ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர். இதனால் நாளுக்கு நாள் பாலோவர்ஸ்களும் அதிகரித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here