சுடிதார் அணிந்து வந்த சொர்கமே.., அனிகாவின் கியூட் போஸால் சிதைந்த இணையதளம்., ட்ரெண்டிங்காகும் கிளிக்ஸ்!!

0

பேபி அனிகாவா என்னை அறிந்தால் படத்தில் அறிமுகமானவங்க இப்பொழுது சினிமாவையே கலக்கிட்டு வராங்க. சோசியல் மீடியாவை தொறந்தாலே அனிகாவோட கிளிக்ஸ் தான் முன்னாடி நிக்குது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

anikha

ஒருபக்கம் நடிப்பு திறமை அவரை தூக்கி விட்டாலும் இன்னொரு பக்கம் இந்த போட்டோஷூட் தான் பெரிய எதிர்காலத்தை கொடுத்துச்சு.

இந்த சின்ன வயசுலயே சைடு ஆங்கிள், டாப் ஆங்கிள், லோ ஆங்கிள்னு இப்படி இறங்கிட்டீங்களேனு சிலர் திட்டிகிட்டு தான் இருக்காங்க. ஆனா நம்ம அனிகா அதை கண்டுகிறதே கிடையாது.

இப்படி ஸ்மூத்தா போயிக்கிட்டு இருந்த அனிகா ஓட சினிமா வாழ்க்கையில் இப்பொழுது நாயகியாகுற வாய்ப்பும் கிடைச்சுருச்சு. இதனால அவரோட ரசிகர்கள் ஏக குஷியில் இருக்காங்க. இப்படி இருக்கும்போது அவங்களோட ஜொலிக்கிற போட்டோஸ் ஒன்னு ட்ரெண்டிங்காகிக்கிட்டு இருக்கு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here