அந்த காலத்து கதாநாயகிகளையே ஓரங்கட்டிய அனிகா சுரேந்தர் – எந்த அங்கிளில் பாத்தாலும் கும்முனு இருக்காங்களே!!

0

மலையாள நடிகையான அனிகா சுரேந்தர் தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படத்தை வெளியிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். தற்போதும் அதே போல பழைய காலத்து நாயகிகள் போல உடையணிந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அனிகா சுரேந்தர்

என்னை அறிந்தால் படத்தின் நடித்ததன் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் தான் அனிகா சுரேந்தர். அது மட்டுமில்லாமல் அஜித்தின் ரீல் மகள் என்ற அந்தஸ்தையும் பெற்றவர் தான் அனிகா.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இந்த அளவிற்கு பெயர் பெற வேண்டுமென்றால் அது பெருமைக்குரிய விஷயம் தான். மேலும் அஜித்தே அனைத்து படங்களிலும் அனிகாவை பரிந்துரை செய்கிறாராம்.

அந்த வகையில் அவர் நடித்த படம் தான் விஸ்வாசம் திரைப்படம். பார்க்க அச்சு அசலாக நயன்தாராவை போலவே காட்சியளிப்பதாலும் ரசிகர்கள் மனதில் எளிதில் பதிந்தார். அதன் பிறகு அவருக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது.

அதாவது மிருதன் 2, லாபம் மற்றும் மலையாளத்தில் கதாநாயகியாக பல படங்களை கைவசம் வைத்துள்ளார். என்ன தான் இவரை விமர்சனம் செய்தாலும் இவரது வளர்ச்சி நாளுக்கு நாள் கூடிக்கொண்டே தான் செல்கிறது.

எப்படியும் தமிழில் ஒரு நிரந்தர இடத்தை பிடித்து விடுவார் என்று அவரது ரசிகர்கள் முழக்கமிட்டு வருகின்றனர். அனிகாவின் படத்திற்காகவும் மரண வைட்டிங்கிலும் உள்ளனர். இந்நிலையில் அவர் பழைய கதாநாயகிகள் போல உடை அணிந்து வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here