ஐயோ.., நீச்சல் குளத்துல பக்கத்துல இப்படி ஒரு போஸ்ஸா.., சூப்பரா இருக்கீங்க அனிகா! மயங்கும் இளசுகள்!!

0
ஐயோ.., நீச்சல் குளத்துல பக்கத்துல இப்படி ஒரு போஸ்ஸா.., சூப்பரா இருக்கீங்க அனிகா! மயங்கும் இளசுகள்!!
ஐயோ.., நீச்சல் குளத்துல பக்கத்துல இப்படி ஒரு போஸ்ஸா.., சூப்பரா இருக்கீங்க அனிகா! மயங்கும் இளசுகள்!!

குழந்தை நட்சத்திரமா அறிமுகமாகி இப்போ பல படத்துல நடிச்சுக்கிட்டு இருக்கவங்க தான் அனிகா. இவங்க ஏற்கனவே அஜித்து கூட நடிச்சு பிரபலமானதால இப்போ நாயகியா உருவெடுத்திருக்கவும் ஏகப்பட்ட வரவேற்பு குவிஞ்சிருச்சு.

இப்போ மலையாளம், தெலுங்குல படத்துல நடிச்சிகிட்டு வராங்க. இருந்தாலும் அடிக்கடி பல போட்டோஸை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்திகிட்டு வராங்கனு தான் சொல்லணும்.

சின்ன வயசுல இருந்தே இவங்க இப்படி போட்டோஷூட்ல இறங்குனதால தான் மவுசு அதிகமா கெடச்சுச்சு. இப்போ அவங்களுக்கு 16 வயசு ஆன நிலையில அப்டியே பார்க்க நயன்தாரா மாதிரியே இருக்காங்கனு தான் சொல்லணும். இப்போ சூப்பரான டிரஸ்ல வெளியிட்டிருக்க போட்டோ ட்ரெண்டிங்காகிக்கிட்டு இருக்கு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here