ஆஹா.., 16 வயசுலயே இவளோ ஜொலிஜொலிப்பா.., செம Figure-ஆ இருக்கீங்களே அனிகா! ஜொள்ளுவிடும் இளசுகள்!!

0

குழந்தையாக அனைவரின் மனதிலும் பதிந்து இப்பொழுது நாயகியாக உருவெடுத்திருப்பவர் தான் அனிகா சுரேந்தர். இவருக்கு ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு குவிந்திருந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதற்கு காரணம் அஜித்துக்கு மகளாக இரண்டு படங்களில் நடித்திருந்தது தான். இப்பொழுது வாசுவின் கர்ப்பிணிகள் என்ற படத்தில் நிறைமாத கர்ப்பிணியாக நடித்து வருகிறார்.

சிறு வயதிலிருந்தே எந்த ஒரு கதாபாத்திரம் என்றாலும் ஏற்று நடித்து வருவதால் தான் இந்த அளவிற்கு வெற்றியை அடைந்துள்ளார்.

இப்பொழுது வளர்ந்து 16 வயது மங்கையாக உருவெடுத்திருக்கும் நிலையில் பார்க்க அப்படியே நயன்தாராவின் அச்சு இருப்பதால் குட்டி நயன் என்றும் புகழப்பட்ட வருகிறார். இந்நிலையில் அவர் வெளியிட்டிருக்கும் அழகிய புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here