ஏம்மா அனிகா.., எங்கள கொஞ்சமாச்சும் தூங்க விடுமா.., மொத்த அழகில் கவிழ்ந்த இளசுகள்!!

0
ஏம்மா அனிகா.., எங்கள கொஞ்சமாச்சும் தூங்க விடுமா.., மொத்த அழகில் கவிழ்ந்த இளசுகள்!!
ஏம்மா அனிகா.., எங்கள கொஞ்சமாச்சும் தூங்க விடுமா.., மொத்த அழகில் கவிழ்ந்த இளசுகள்!!

மலையாளம், தமிழ் , தெலுங்கு என தென்னிந்தியா பக்கம் பிரபலமா நடிச்சிகிட்டு வரவங்க தான் நம்ம பேபி அனிகா. மலையாளத்துல குழந்தை நட்சத்திரமா அறிமுகமானவங்க இப்போ நாயகியாக உருவெடுத்துட்டாங்க.

அதுக்கு காரணம் அவங்களோட விடா முயற்சின்னு தான் சொல்லணும். ஆரம்பத்துல அஜித்துக்கு மகளா தான் தமிழ்ல என்ட்ரி கொடுத்தாங்க. அதுதான் அவங்களுக்கு பெரிய Turning பாயிண்ட்டுனு அவங்களுக்கு தெரிஞ்சி இருக்காது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இப்போ அனிகாவை அடையாளம் சொல்லனும்னா கூட அஜித்தோட ரீல் மகள்னு தான் சொல்லுவாங்க. இன்னொரு பக்கம் குட்டி நயன்தாரானு கூட இவரை பாராட்டிக்கிட்டு இருக்காங்க. அதுக்கு காரணம் நயன்தாரா கூட மலையாளத்துல ஒரு படத்துலயும், தமிழ்ல ஒரு படத்துலயும் நடிச்சதால தான் அந்த பெயர் இவங்களுக்கு கிடைச்சது.

இப்போ முன்னணி நடிகைகளுக்கே டப் கொடுக்குற மாதிரி பல போட்டோஷூட்டை வெளியிட்டு வராங்க. அதுவும் அவங்களுக்கு பெரிய ரீச்சை கொடுத்துச்சு. இப்போ அவங்க ரிலீஸ் பண்ணி இருக்க போட்டோ ட்ரெண்டிங்காகிக்கிட்டு இருக்கு. இந்த வயசுலயும் இவளோ அழகா இருக்கீங்களேனு ரசிகர்கள் அவரை வர்ணிச்சுகிட்டு இருக்காங்க.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here