வலை போன்ற உடையில் சிக்குன்னு போஸ் கொடுத்த அனிகா – ஜொள்ளு விடும் ரசிகர்கள்!!

0

நடிகர் அஜித்தின் ரீல் மகள் என்று அழைக்கப்படும் அனிகா சுரேந்தர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேற லெவலில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை அடுத்து அந்த புகைப்படங்களுக்கு தற்போது லைக்குகள் அள்ளுகிறது.

குழந்தை நட்சத்திரம் அனிகா

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான், அனிகா சுரேந்திரன். இவர் முதன் முதலாக கடந்த 2015 ஆம் ஆண்டு “தல” அஜித் நடித்த “என்னை அறிந்தால்” திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்திருப்பார். அதன் பிறகு அனிகா தொடர்ந்து மலையாள திரைப்படங்கள் சிலவற்றில் நடித்தார். இதனை அடுத்து அவர் தமிழில் சில குறும்படங்களில் நடித்தார்.

மஞ்சள் வண்ண உடையில் தேவதையாய் ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ் – சொக்கி போன ரசிகர்கள்!!

அவர் நடித்த “மா” என்ற குறும்படம் மிகவும் சர்ச்சைகளுக்கு மத்தியில் சிக்கியது. அதன் பிறகும் கூட அனிகா தொடர்ந்து சில குறும்படங்களில் நடித்து வந்தார். இப்படியாக இருக்க, இவர் மீண்டும் நடிகர் அஜித்துடன் “விஸ்வாசம்” என்ற திரைப்படத்தில் அஜித்தின் மகளாக நடித்தார்.

அந்த திரைப்படத்தில் இருவருமே மிகவும் இயல்பாக நடித்திருப்பர். தொடர்ச்சியாக இவர் நடிகர் அஜித்தின் திரைப்படங்களில் நடித்திருந்ததால் இவரை அனைவரும் “தல” அஜித்தின் ரீல் மகள் என்றே அழைத்து வந்தார். இந்த பொது முடக்கத்தின் போது அனிகா பல போட்டோஷூட் நடத்தி அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு பிரபலம் அடைந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்படியாக இருக்க தற்போது பல நாட்களுக்கு பிறகு இவர் ஒரு சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here