மேலாடையை இறக்கி விட்டு கவர்ச்சியில் கொளுத்தும் அனிகா சுரேந்தர் – கிறங்கிப்போன இளவட்டங்கள்!!

0

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனிகா சுரேந்தர் தற்போது தமிழ், மலையாளம் என பல படங்களில் நடித்து வருகிறார். சிறுவயதிலேயே இவரின் திறமையை பலரும் வியந்து தான் பார்த்தனர்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இப்போது முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுத்து வருகிறார். அதற்கு முழு காரணமும் போட்டோஷூட் தான். என்ன தான் படத்தில் நடித்திருந்தாலும் அதை விட பேரும் புகழும் பெற்று கொடுத்தது போட்டோ ஷூட் தான்.

புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார். ஒரு பக்கம் அதற்கு பலத்த எதிர்ப்பு இருக்க தான் செய்தது. ஆனாலும் எதையுமே காதில் வாங்காமல் தனது கேரியரில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். இப்பொழுது நாயகியாக உருவெடுத்து விட்டார். மேலும் அவரது புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here