நயன்தாராவை மிஞ்சும் அளவிற்கு கெத்து போஸ் கொடுத்த அனிகா சுரேந்தர் – லைக்ஸ்களை குவிக்கும் ரசிகர்ஸ்!!

0

பிரபல மலையாள நடிகையான அனிகா சுரேந்தர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அனிகா சுரேந்தர்

என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் மகளாக நடித்தவர் தான் அனிகா சுரேந்தர்.

தொடர்ந்து விஸ்வாசம் படத்திலும் அவருக்கு மகளாக நடிக்க அஜித்தின் ரீல் மகள் என்ற கௌரவத்தை பெற்றார்.

இவரின் திறமையை பார்த்து விட்டு அஜித் தான் விஸ்வாசம் படத்தில் அனிகாவை ரெகமெண்ட் செய்துள்ளார்.

போட்டோஷூட்டில் அதிக ஆர்வமுள்ள அனிகா தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

மேலும் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். நாயகியாக உருவெடுத்துள்ள இவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here