குட்டி தொப்புளை காட்டியபடி லேசான சேலையில் போஸ் கொடுத்த அனிகா சுரேந்தர் – திணறிய இளசுகள்!!

0

குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் அனிகா சுரேந்தர். ஷாலினி, மீனா, சிம்பு என இவர்களின் வரிசையில் அனிகாவும் இப்பொழுது இணைந்து விட்டார்.

இவர்களும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி திரையுலகை ஆட்டிப் படைத்து வந்தவர்கள் தான். இந்நிலையில் அனிகா வளர்ந்து வரும் நடிகைகளுக்கே டப் கொடுத்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

அனிகா என்று சொன்னாலே அனைவருக்கும் ஞாபகத்துக்கு வருவது அஜித் தான். அவரின் ரீல் மகளாகவே அனைவர் மனதிலும் பதிந்து விட்டார். இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த சிறு வயதிலேயே இந்த அளவிற்கு போட்டோஷூட் தேவையா?? என்று ஒரு பக்கம் திட்டி தான் வருகின்றனர். இன்னொரு பக்கம் அவருக்கு பாலோவர்ஸ், லைக்ஸ்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here