குட்டியான உடையில் இருட்டு அறையில் அனிகா கொடுத்த முரட்டு போஸ் – மயங்கிய ரசிகர்கள்!!

0

பிரபல மலையாள நடிகையான அனிகா சுரேந்தர் தற்போது இணையத்தில் குட்டி டாப்பில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திண்டாட வைத்துள்ளார்.

அனிகா சுரேந்தர்

குழந்தை நட்சத்திரமாக மக்கள் மத்தியில் அறிமுகமாகி தற்போது நாயகியாக உருவெடுத்துள்ளவர் தான் அனிகா சுரேந்தர். இவர் என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து பிரபலமானார். அதுமட்டுமில்லாமல் மிருதன் திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு தங்கையாக நடித்திருந்தார்.

இப்படி குழந்தை நட்சத்திரமாகவே அனிகாவை பார்த்த நமக்கு இப்பொழுது அவர் நாயகியாக உருவெடுத்துள்ளார். ஆனால் இந்த சிறு வயதிலேயே அவர் செய்யும் அலப்பறைகள் கொஞ்சம் நஞ்சம் கிடையாது. இப்பொழுது ஏணியில் நின்றபடி ஷார்ட்டான உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here