ஐயோ.., நீச்சல் குளத்துக்கு பக்கத்துல இப்படி உட்கார்ந்து இருக்கீங்களே அனிகா.., சொக்கிப்போன இளசுகள்!!

0
ஐயோ.., நீச்சல் குளத்துக்கு பக்கத்துல இப்படி உட்கார்ந்து இருக்கீங்களே.., சொக்கிப்போன இளசுகள்!!
ஐயோ.., நீச்சல் குளத்துக்கு பக்கத்துல இப்படி உட்கார்ந்து இருக்கீங்களே.., சொக்கிப்போன இளசுகள்!!

பேபி அனிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிடும் பழக்கத்தை கொண்டுள்ளார். அதுதான் அவரை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சென்றது.

இந்த சின்ன வயசுலயே இப்படி இறங்கிடீங்களே என்று என்று நெகடிவ் கமெண்ட்ஸ்களை கொடுத்து வந்தாலும் அதனை அனிகா கண்டுகொள்ளவே இல்லை. இப்படி பக்குவமா எல்லாத்தையும் ஹேண்டில் பண்றிங்களே என்று அவரது ரசிகர்கள் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த பொறுமை தான் அவரை இப்பொழுது நாயகியாக உயர்த்தியுள்ளது. தெலுங்கு மற்றும் மலையாள பக்கத்தில் சில படங்களில் நடித்து வருகிறார். மேலும் அடிக்கடி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

இப்பொழுது பளபளக்கும் மேனியுடன் அவர் கொடுத்திருக்கும் போஸில் பலரும் பிளாட் என்று தான் சொல்ல வேண்டும். அந்த புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here