ஐயோ.., வைரமே தோத்துடும்.., அந்த அளவுக்கு ஜொலிக்கிறீங்களே.., மினுமினுக்கும் அழகில் அனிகா சுரேந்தர்!!

0
ஐயோ.., நீச்சல் குளத்துக்கு பக்கத்துல இப்படி உட்கார்ந்து இருக்கீங்களே.., சொக்கிப்போன இளசுகள்!!
ஐயோ.., நீச்சல் குளத்துக்கு பக்கத்துல இப்படி உட்கார்ந்து இருக்கீங்களே.., சொக்கிப்போன இளசுகள்!!

குழந்தை நட்சத்திரமா இன்ட்ரோ கொடுத்து இப்பொழுது நாயகியா கலக்கிட்டு இருக்கவங்க தான் நம்ம பேபி அனிகா சுரேந்தர். அஜித்துக்கு மகளா நடிச்சு இப்போ இந்த அளவுக்கு முன்னேறி இருக்காங்க. அதுக்கு காரணம் அவங்க திறமைனு தான் சொல்லணும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆரம்பத்துல மலையாளத்துல நடிச்சிட்டு வந்தவங்களுக்கு திடிர்னு அடிச்ச லக் தான் என்னை அறிந்தால் திரைப்படம். ”உனக்கென்ன வேணும் சொல்லு பாட்டு மூலமா எல்லார் மனசையும் கொள்ளை அடிச்சுட்டாங்கனு தான் சொல்லணும். அதுக்கு அப்பறம் வளர வளர தன்னோட திறமையையும் அவங்க காட்ட ஆரம்பிச்சுட்டாங்க.

அதனால அவங்களுக்கு கெடச்ச வெற்றி தான் இப்போ அவர்களுக்கு நாயகியா ப்ரோமோஷன் கிடைச்சிருக்கு. படத்துல என்ன தான் பிசியா நடிச்சிட்டு இருந்தாலும் அடிக்கடி போட்டோஷூட் செஞ்சு ரசிகர்களுக்கு டெய்லியும் தரிசனம் கொடுத்துட்டு தான் இருக்காங்க.

அந்த வகையில இப்போ அவர் ஷேர் செஞ்சிருக்க போட்டோ ஒன்னு ட்ரெண்டிங் ஆகிட்டு இருக்கு. 16 வயசுலயே இப்படி அழகுல கொல்றீங்களேனு அவரை அவர எல்லாருமே வர்ணிச்சிகிட்டு வராங்க.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here