ஐயோ.., நீச்சல் குளத்துக்கு பக்கத்துல இப்படி இருக்கீங்களே அனிகா.., லைக்ஸ்களை தெறிக்கவிடும் இளசுகள்!!

0
ஐயோ.., நீச்சல் குளத்துக்கு பக்கத்துல இப்படி இருக்கீங்களே அனிகா.., லைக்ஸ்களை தெறிக்கவிடும் இளசுகள்!!
ஐயோ.., நீச்சல் குளத்துக்கு பக்கத்துல இப்படி இருக்கீங்களே அனிகா.., லைக்ஸ்களை தெறிக்கவிடும் இளசுகள்!!

பிரபல நடிகையான அனிகா சுரேந்தர் இப்பொழுது அழகழகான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதனால் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு குவிந்து வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆரம்பத்தில் சின்ன பெண்ணாக மகள் கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் இப்பொழுது நாயகியாக உருவெடுத்து விட்டார். சிறு வயதில் இருந்தே தனது திறமையை கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றி கொண்டார் அனிகா.

அடடே.., என்ன இப்படி ஒரு அவதாரம்.., அடக்க ஒடுக்கமான போஸில் இணையத்தை அலற விட்ட கிரண்!!

மலையாளத்தில் இவருக்கு அறிமுக திரைப்படம் கிடைத்திருந்தாலும் தமிழில் அதை விட மவுசு கிடைத்தது. கிட்டத்தட்ட 3 படங்கள் தான் நடித்திருப்பார். மேலும் இப்பொழுது வாசுவின் கர்ப்பிணிகள் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இப்படி இருக்க இப்பொழுது அனிகாவின் அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. வைரம் போல ஜொலி ஜொலிக்கும் விதமாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here