அப்பப்பா.., அழகுல வைரம் மாதிரி ஜொலிக்கிறீங்களே அனிகா.., பார்க்க ரெண்டு கண்ணு பத்தாது போலையே!!

0

மலையாள சினிமால பிரபலமா இருக்க நம்ம அனிகா சுரேந்தர் இப்போ பலவிதமான போட்டோஸை அப்லோட் பண்ணிகிட்டு வராங்க. சின்ன வயசுலயே நடிக்க வந்த இவங்களுக்கு போட்டோஷூட் ரொம்பவே கைகொடுத்துச்சு.

ஒரு பக்கம் அஜித்தோட ரீல் மகள்னு பாராட்டுக்கள் குவிய இன்னொரு பக்கம் குட்டி நயன்தாரானு இவரை ரசிகர்கள் தூக்கி வச்சு கொண்டாடிகிட்டு இருக்காங்க.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

அதோட இல்லாம இப்போ 16 வயசுலயே நாயகியா உருவெடுத்துட்டாங்க நம்ம பேபி அனிகா. அதுவும் தெலுங்கு, மலையாளத்துல தான் பிஸியா நடிச்சிகிட்டு இருக்காங்க. இப்படி இருக்க இப்போ அவர் வெளியிட்டிருக்க அழகான போட்டோ ட்ரெண்டிங்காகிக்கிட்டு இருக்கு.

ஏஞ்சலே தோத்துப்போற அளவுக்கு அழகா இருக்கீங்களே அனிகா அப்டினு அவரை புகழ்ந்துகிட்டு வராங்க அவங்களோட ரசிகர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here