வயசு 16 தான்.., ஆனா அழகோ 20.., கியூட்டாக மின்னும் அனிகா.., லைக்ஸ்களை தெறிக்கவிடும் இளசுகள்!!

0
வயசு 16 தான்.., ஆனா அழகோ 20.., கியூட்டான மின்னும் அனிகா.., லைக்ஸ்களை தெறிக்கவிடும் இளசுகள்!!
வயசு 16 தான்.., ஆனா அழகோ 20.., கியூட்டான மின்னும் அனிகா.., லைக்ஸ்களை தெறிக்கவிடும் இளசுகள்!!

எந்தவித கவர்ச்சியும் இல்லாமல் எளிமையாகவே சமூக வலைப் பக்கங்களில் சுற்றி திரிந்து கொண்டிருக்கும் அனிகா தற்போது புகைப்படம் ஒன்றை சமூக வலை பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

அனிகா ரீசென்ட் போஸ்ட்

என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் தனக்கென்று ஒரு பயணத்தை துவங்கியவர் தான் பேபி அனிகா. என்னை அறிந்தால் திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் அஜித்திற்கு மகளாக விசுவாசம் என்னும் திரைப்படத்தில் அறிமுகமானார்.

anikha

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தமிழ் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் மலையாள திரைப்படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மேலும், திரைப்படத் துறையையும் தாண்டி வெப் செரிஸ்ஸிலும் அனிகா நடித்து வருகிறார்.

தற்போதும் ஷூட்டிங்கில் பிசியாக இருந்து வருகிறார். இருந்தாலும் கூட சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது ரசிகர்களின் வேண்டுகோளுக்கு புகைப்படத்தை பதிவேற்றி வருகிறார்.

தற்போது எளிமையாக இருக்கும் ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here