எல்லாம் கருப்பா இருக்கு.., அங்க மட்டும் இப்படி மின்னுதே அனிகா சுரேந்தர்.., திக்குமுக்காடிய இணையதளம்!!

0
ஐயோ.., நீச்சல் குளத்துக்கு பக்கத்துல இப்படி உட்கார்ந்து இருக்கீங்களே.., சொக்கிப்போன இளசுகள்!!
ஐயோ.., நீச்சல் குளத்துக்கு பக்கத்துல இப்படி உட்கார்ந்து இருக்கீங்களே.., சொக்கிப்போன இளசுகள்!!

தமிழில் முக்கிய நடிகையாக இருக்கும் அனிகா சுரேந்தர் இப்பொழுது வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

அனிகா சுரேந்தர்

பல படங்களில் முன்னணி நடிகர், நடிகைகளுக்கு மகளாக நடித்து பிரபலமானவர் தான் அனிகா சுரேந்தர். அடுத்தடுத்து அவருக்கு வாய்ப்பு கிடைக்க சரியாக பயன்படுத்தியும் கொண்டார்.

அனிகாவை தெரியாத ஆளே இருக்க மாட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இந்த சிறு வயதிலேயே இப்படி ஒரு திறமையுடன் இருக்கீங்களே என்று ரசிகர்கள் அவரை பாராட்டிய வண்ணம் தான் உள்ளனர்.

இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் தான் உள்ளார். இப்பொழுது கருப்பு உடையில் பளபள மேனியை காட்டியபடி அவர் கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here