ஐயோ.., மொத்த அழகும் எங்களை கொல்லுதே அனிகா.., திக்குமுக்காடிய இளவட்டங்கள்!!

0

பிரபல நடிகையான அனிகா சுரேந்தர் இப்பொழுது வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அனிகா சுரேந்தர்

என்னை அறிந்தால், மிருதன், விஸ்வாஸம் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் தான் அனிகா சுரேந்தர். கேரளா தான் இவரது பூர்விகமே. அவர் நடிக்க ஆரம்பித்ததும் மலையாளத்தில் தான்.

சிறு வயதில் இருந்தே பல திறமைகளை வெளிக்காட்டி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இடையிலேயே அவர் போட்டோஷூட்டில் களமிறங்க ஆரம்பித்து விட்டார். அதுவும் கிளாமரில் சிறு வயதிலேயே ஆரம்பித்து விட்டார்.

இது பலரையும் முகம் சுளிக்க வைத்தது. ஆனாலும் இன்னொரு பக்கம் ஆதரவு அதிகரிக்க ஆரம்பித்தது. இப்பொழுது அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here