சேலையில் நயன்தாராவுக்கே டப் கொடுக்குறீங்களே அனிகா.., வைரலாகும் ஹாட் கிளிக்!!

0

கோலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது கவர்ச்சி மாஸ் காட்டி வரும் அனிகா தனது ஹாட் கிளிக் ஒன்றை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.

வைரலாகும் ஹாட் கிளிக் :

தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா சுரேந்தர். நடிகர் அஜித்தின் மகளாக, விஸ்வாஸம் என்ற படத்தில் நடித்து பெரிய அளவில் பேசப்பட்ட இவர், இதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். தற்போது வளர்ந்து கதாநாயகியாக உருமாறி உள்ள இவர், பட வாய்ப்புகளுக்காக கிளாமர் ரூட்டை பிடித்துள்ளார்.

வாழைத்தண்டு தொடையை காட்டியபடி கிறங்கடிக்கும் அனிகா சுரேந்தர் - குதூகலிக்கும் ரசிகர்கள்!!

அதாவது மிகவும் கவர்ச்சியான உடை அணிந்து, இவர் நடத்திய போட்டோ சூட்டின் போது எடுக்கப்பட்ட அனைத்து புகைப்படங்களும் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது. நெருப்பை தலையில் வைத்தபடி, இவர் நடத்திய ஹாட் போட்டோ சூட்டை பார்த்த ரசிகர்கள் பிரமித்துப் போயினர்.

இதனையடுத்து தற்போது இவருக்கு படவாய்ப்புகள் குவியத் தொடங்கியுள்ளது. தொடர்ந்து, தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழிகளில் பிசியான நடிகையாக மாறியுள்ளார். இந்த நிலையில் இவரின் கவர்ச்சி போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகி, ரசிகர்களை மயங்கச் செய்து உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here