ஐயோ.., அனிகா உங்க மொத்த அழகுக்கும் ரகசியம் என்ன?? தூக்கத்தை தொலைத்த ரசிகர்கள்!!

0
ஐயோ.., அனிகா உங்க மொத்த அழகுக்கும் ரகசியம் என்ன?? தூக்கத்தை தொலைத்த ரசிகர்கள்!!
ஐயோ.., அனிகா உங்க மொத்த அழகுக்கும் ரகசியம் என்ன?? தூக்கத்தை தொலைத்த ரசிகர்கள்!!

பிரபல நடிகையான அனிகா இப்பொழுது வெளியிட்டிருக்கும் அழகிய புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

அனிகா சுரேந்தர்

என்னை அறிந்தால், விஸ்வாஸம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் தான் அனிகா. மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக இருந்தவருக்கு இப்படி அஜித்துடன் நடித்த பிறகு தான் லக் அடித்தது. இதனால் தான் அவரின் ரீல் மகள் என்ற அந்தஸ்தை கைப்பற்றினார் அனிகா சுரேந்தர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இப்பொழுது நாயகியாக கலக்கி கொண்டுள்ளார். ஏற்கனவே சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் நாயகியாக இருக்கும் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் இன்னும் அதிகரித்து கொண்டு தான் உள்ளனர். 12 வயதிலேயே போட்டோஷூட்டில் களமிறங்கி விட்டார் அனிகா சுரேந்தர்.

இதனால் அவருக்கு கலவையான விமர்சனம் தான் கிடைத்தது. நெகடிவ் கமெண்ட்ஸை எப்பொழுதுமே காதில் வாங்காத அனிகா முன்பை விட போட்டோஷூட்டில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இப்படி இருக்க இப்பொழுது ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here