குழந்தை நட்சத்திரமாக நடித்து இப்பொழுது நாயகியாக உருவெடுத்துள்ளவர் தான் அனிகா சுரேந்தர். இப்பொழுது ரசிகர்களுக்கு பல கவர்ச்சி அவதாரங்களை கொடுத்து ஸ்தம்பிக்க வைத்து வருகிறார்.
பல முன்னணி நடிகை, நடிகர்களுக்கு மகளாக நடித்திருந்தார் அனிகா. இப்பொழுது நாயகியாக உருவெடுத்து விட்டார். நேற்று கூட அவரது வாசுவின் கர்ப்பிணிகள் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வந்தது.
அந்த படத்தில் அவர் கர்ப்பிணியாக நடித்திருப்பது தான் பலரையும் ஷாக் ஆக்கியது. இப்படி இருக்க இப்பொழுது முன்னழகை காட்டி கொண்டு போசு போசு டிரஸ்ஸில் கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்