ஐயோ பளபளக்குதே.., அதுவும் பீச்ல இந்த டிரஸ்ல டாலடிக்கிறீங்க அனிகா.., கிறங்கிப்போன இளவட்டங்கள்!!

0
அடடா.., அழகு தேவதை.., மாடர்ன் ரதி.., ஜொலிக்கும் சூப்பர் ஃபிகரு.., அனிகாவை வர்ணித்து தள்ளும் இளவட்டங்கள்!!
அடடா.., அழகு தேவதை.., மாடர்ன் ரதி.., ஜொலிக்கும் சூப்பர் ஃபிகரு.., அனிகாவை வர்ணித்து தள்ளும் இளவட்டங்கள்!!

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி அஜித்தின் ரீல் மகள் என்ற அந்தஸ்துடன் வலம் வருபவர் தான் நடிகை அனிகா. இவருக்கு ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு குவிந்திருந்தது. ஏனெனில் தொடர்ந்து இரண்டு படங்களில் அஜித்துக்கு மகளாக நடித்திருந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அடுத்ததாக ஜெயம் ரவிக்கு தங்கையாகவும் நடித்திருந்தார். மேலும் மலையாளத்தில் நயன்தாராவிற்கு மகளாகவும் நடித்து அசத்தினார். இப்படி முன்னணி நடிகர்களுடனேயே பயணம் செய்த அனிகா இப்பொழுது நாயகியாக உருவெடுத்து விட்டார்.

எப்படியும் இன்னும் சில வருடங்களில் முன்னணி நடிகையாக உருவெடுத்து விடுவார். அதற்கான எல்லா தகுதியும் அனிகாவிடம் Perfect ஆக உள்ளது. இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் பலவிதமான புகைப்படங்களை வெளியிட்டு மேலும் ரசிகர்கள் கூட்டத்தை திரட்டி வருகிறார்.

ஒரே போட்டோ தான்.., Total சோசியல் மீடியாவும் கிளோஸ்.., அமலா பாலின் புகைப்படத்தால் திண்டாடிய இளசுகள்!!

அதிலும் இப்பொழுது அவரின் அழகை மேலும் கூட்டி காட்டும் விதமாக உடையணிந்து போட்டோஷூட் செய்துள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here